Wednesday, November 7, 2018

குடியுரிமை சட்ட திருத்தங்கள்:

1. CITIZENSHIP (AMENDMENT) ACT 1986 WEF 1ST JULY 1987:
26 நவம்பர் 1949 லிருந்து 1 ஜூலை 1987 முன்பு வரை இந்திய மண்ணில் பிறக்கும் யாரும் குடிமகனாகலாம். (PURE JUS SOLI) இந்த சட்ட திருத்த்த்தின் படி 1 ஜூலை 1987க்கு பின் பிறந்த ஒருவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராயிருந்தால் மட்டுமே அவர் குடிமகனாக தகுதி உள்ளவர் ஆவார்.
(2003 திருத்த்த்திற்கு பின் ஒரு பெற்ற்ரோர் இந்தியராக இருந்தாலும் இன்னொரு பெற்றோர் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்லாமல் இருத்தல் வேண்டும்) இதில் தூதரக அதிகாரிகளின் குழந்தைகள், பகை நாட்டவரின் குழந்தைகள் கணக்கில் எடுக்கப்படாது.ழ். இந்த சட்ட திருத்த்தின் படி ஒரு ப்கழ் வாய்ந்த வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றம் சந்தித்த்து. அது நமக்கு ஒரு தெளிவை கொடுக்குமானால் அதையும் தெரிந்து கொள்ளலாம். திபெத்தின் முன்னால் ஆட்சியாளரின் குடும்பம் டேராடூனில் வசிக்கிறது. இதில் அடுத்த மன்னராக தலாய் லாமாவால் 2004ல் அறிவிக்கப்பட்ட இளவரசரும் இருக்கிறார். இவர்கள் இந்தியாவில் தஞ்சம் இருக்கிறார்கள். இச்சிறுவனின் அக்கா 1986 ஏப்ரலில் இந்தியாவில் பிறந்தவர். இவரின் தாய் தந்தை (திபெத்தின் மன்னர், அரசி) இருவரும் வெளிநாட்டவர் என்பதால் இந்திய வெளியுறவுத்துறை இப்பெண்ணின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்த்து. நீதிமன்றத்தின் படியேறினார். 1986 சட்ட திருத்த்த்திற்கும் அது விதித்த தேதிக்கும் முன்பே இவர் பிறந்தவர் ஆதலால் இவருக்கு குடியுரிமைய்ம் பாஸ்போர்ட்டும் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்ட்து.இது இவருக்கு மட்டும்தான். இவரது இளைய சகோதர சகோதரிகளுக்கு கிடையாது. ஏனெனில் அவர்கள் 1ஜூலை 1987க்கு பின் பிறந்தவர்கள். ஏனெனில் அவர்களின் பெற்றோரில் ஒருவர் கூட இந்தியர் இல்லை.
2. CITIZENSHIP AMENDMENT ACT 1992 : 1955 சட்டப்படி,
26 ஜனவரி 1950 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் பிறக்கிறார். அப்போது அவரின் தந்தை இந்திய குடிமகனாக இருந்திருந்தால் இவர் இந்திய குடிமகனாக தகுதி உள்ளவராகிறார். 1992ம் சட்டப்படி மேற்கண்ட நிபந்தனையில் தாயும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். முன்பே தாயை கருத்தில் கொள்ளாமல் போனது வியப்பே அல்லவா?
CITIZENSHIP (AMENDMENT) ACT 2003 :
3 DEC 2004 ல் அமலுக்கு வந்த இத்திருத்த்த்தின் படி, இந்தியாவில் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்க, பெற்றோரில் ஒருவர் மட்டும் இந்தியராக இருக்கும் பட்சத்தில், இன்னொருவர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவராக இருக்க்க்கூடாது. அதேதிக்கு பின் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு ஒருவருட காலத்திற்க்குள் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அக்க்குழந்தை இந்தியனாகும் தகுதியை இழக்கும். இந்த ஒரு வருட காலத்திற்கு பின் பதிவு செய்ய விரும்புபவர்கள் மத்திய அரசின் சிறப்பு அனுமதியை பெறவேண்டும். அப்போது அக்குழந்தை பேரில் வேறு எந்த நாட்டு பாஸ்பொர்ட்டும் இல்லை என உறுதி கூற வேண்டும். மேலும் இச்சட்டம் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை கேட்பதை தடை செய்து அவர்கள் REGISTRATION மூலம் குடியுரிமை கேட்க வகை செய்கிறது. இந்திய வம்சாவளிக்கு என்றே குடியுரிமையை பெறும் வழியை சீர் செய்த்து இந்த 2003 திருத்தம்.
3. Citizenship (Amendment) Ordinance 2005:
எல்லா குடியுரிமை திருத்த சட்டங்களிலும் இச்சட்டம் மட்டுமே, இரு அவைகளும் இல்லாதபோது ஜனாதிபதியின்PROMULGATION OF ORDINANCE POWER படி இயற்றப்பட்ட்து. OVERSEAS CITIZEN OF INDIA என்று பதிவு செய்த ஒருவர் 5 வருடங்களுக்கு பின்னர் இந்திய குடிமகனாக விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிப்பதற்கு முன்இரண்டு வருடம் அவர் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டும். இது 2005 திருத்த்த்திற்கு பின் ஒரு வருடம் என குறைக்கப்பட்ட்து.
குடியுரிமையை பெறும் வழிகள்:
பிறப்பினால் 2) வம்சாவளி பதிவின் மூலம் இந்திய குடிமகனாக ஏற்றுக்கொள்ளல் மூலம் இந்தியாவில் புதிய பகுதிகளை இணைப்பதின் மூலம் குடியுரிமையை இழத்தல் : துறத்தல், முடிவுக்கு வருதல், நீக்குதல் CITIZENSHIP (PONDICHERRY) ORDER 1962: 1954ல் பிரஞ்சு இடமிருந்து இந்தியாவில் சேர்ந்த பாண்டிச்சேரி இணைவினால் அப்பகுதி மக்களுக்கு விருப்பதின் பேரில் குடியுரிமையை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்ட்து. GOA, DIU, DAMAN (CITIZENSHIP) ORDER 1962 போர்ச்சிகீசிய பகுதி இணைவிற்காக.
அடிப்படைக் உரிமைகள் பிரிவு III- சரத் 12-35
அமெரிக்க இக்கிய அரசியல் அமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.இது அரசியல் அமைப்பின் மனசாட்சி என நேரு அரசியல் நிர்ணய சபையில் குறிப்பிட்டார்.திலகர் 895ல் அடிப்படை உரிமைகள் அவசியத்தினை எடுத்துறைத்தார்.இது தான் உலகில் உள்ள அரசியல் அமைப்புகளை விட அடிப்படை உரிமைகளினை விரிவாக விளக்குகிறது.அடிப்படை உரிமைகள் பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தினை சம உரிமையினையும் அளிக்கிறது ஒவ்வொருத் தனி மனிதனின் சுதந்திரம் ,அத்ணுடங்க்குடிய தேச ஒற்றுமை இதற்க்கு உறுதியலிக்கின்றது.அடிப்படை உரிமைகளினை பொருத்து நீதிமன்றத்தினை அனுகலாம்.இவை நீதிமன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படுபவை.உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்க்கல் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர்கள்.அடிப்படை உரிமைகளினை சட்டதிருத்ததின் மூலம் மற்றி அமிக்கலாம் அத்ற்க்கு 42 சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.வேலைனூறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல.இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்டுல்ல அடிப்படை உரிமைகள் இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு னாகரிக உலகத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை என டாக்டர் ராதக்கிருஷ்ணன் தெரிவிதுள்ளனர் அரசியல் அமைப்பு எழுதப்பட்டபோது அது வழங்கிய 7 அடிப்படை உரிமைகள்
1.சமத்துவ உரிமை
2.சுத்ந்திர உரிமை
3.சுரண்டலுக்கெதிரான உரிமை
4.சமய உரிமை
5.பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
6.அரசியல் அமைப்பிற்க்கு உற்ப்பட்டு தீர்வு பெறும் உரிமை.
7 .சொத்துரிமை.
தற்பொழுது உள்ள அடிப்படைஉரிமைகள் .அடிப்படை உரிமைகள் விளக்கும் சரத்துகள் உட்பிரிவுகள்
1.சமத்துவ உரிமை சரத் 14-18 சரத் 14,14(2),15,15(3,(4),16(1,2,3,4,5))17,18
2.சுத்ந்திர உரிமை சரத் 19-22 சரத் 19,19(2),20,21,21
3.சுரண்டலுக்குஎதிரான உரிமை சரத் 23-24
4.சமய உரிமை சரத் 25-28 சரத் 25,26,27,278
5.பன்பாடு மற்றும் கல்வி உரிமை சரத் 30 சரத் 30
6.அரசியல் அமைப்பிற்க்கு உட்பட்டு திர்வு காணும் உரிமை சரத் 32
1.ஆட்க்கொணார்வு நீதிப் பேராணை
2.நீதிப்பேராணை
3.தடைய்றுத்தும் நீதிபேரானை
4,நெரிமுறை உறுத்துப்பேரனை
5.தகுதிமுறை வினவும் நீதிப்பேரானை
1. சமத்துவ உரிமை (இது வெளினாட்டவர்க்கும் பொருந்தும்)
சரத் 14
சட்டத்தின் ஆட்சி(சட்டத்தின் முன் அனைவரும் சம்மம்,சட்டத்தின் மூலம் சம்மான பாதுகாப்பு)
சரத் 14(2)
சாதி,சமய,இனம்,பால் வேறுபாடுக்ள் ஒருக்குடிமகனை பொது இடங்களினை பயன்படுத்துவத்ற்க்கும், செல்வத்ற்க்கும் நுழைவதற்க்கும் கட்டுப்பாடு விதிக்க கூடாது.
சரத் 15
அரசு சாதி,சமய,இனம்,பால் தொடர்பாக அரசு எந்த்வொரு குடிமகனிடமும் பாகுபாடு காட்டக்கூடாது
சரத் 15(3)
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்ப்பாடு
சரத் 15(4)
கல்வி ரீதியாக பிந்தங்கியுள்ள ஆதி திராவிடர்,பழங்குடியினர்,மக்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகள்.
சரத் 16
அரசு வேலைவய்ப்புகலில் வேலைவாய்ப்புகளில் சம உரிமை சரத் 16(1)அரசு அலுவலகங்க்களில் வேலை பெறுவதற்க்கு சம வாய்ப்பு.
சரத்16(2)
சாதி,சமய,இனம்,பால் பிறப்பு வம்சாவழி போன்ற எந்தவொரு காரணங்க்களுக்காகவும் எந்த்வொருக் குடிமகனுக்கும் வேலைவாய்ப்பினை மறுக்க முடியாது.(அரசு மற்றும் தனியார் நிறுவனங்க்களில்)
விதி விளக்குகள்
சரத் 16(3)
இது பாரளுமன்றத்தினை இந்திய அளவில் அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்புகலினை உருவாக்குவதில் இட ஒதுக்கிடு தறுவதுப்பற்றி சட்டம் இயற்றுவதில் இருந்துப் தடுக்கவில்லை.
சரத் 16(4)
இது மானிலங்க்களின் அரசு மற்றும் அரசு சாரா வேலகளினை,பதவிகளினை பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கிடு வழங்க்குவதில் இருந்து தடுக்கவில்லை அவ்ர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி இடங்க்களில் அவ்ர்களினை மற்றும் நியமிக்க முடியும்
16(4((அ))
இது மானிலங்க்களின் அரசு மற்றும் அரசு சாரா வேலகளிள் பதவி உயர்வில் அனுபவத்தின் அடிப்படையில் sc/st பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கலாம் இருக்கலாம் அது அந்த மானிலத்தின் அரசு எடுக்கும் முடிவு அது அந்த மானிலம் நியமிக்கும் பணிகளுக்கு மட்டும்
16(4(ஆ))
இது மானிலங்க்களில் குறிப்ப்ட்ட பிரிவினருக்கன இட ஒதுக்கிட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட பணியிடம் காலியாக இருந்தால் அதனை அந்த பிரிவினர் மூலமாகவே நீரப்ப் வேண்டும். அதனை பொது காலியிடப்பட்டியலில் சே$ர்க்க கூடாது.அல்லது அவ்வருடத்தில் அப்பிரிவினருக்கான ஒதுக்கிடு மொத்தப்பணியிடங்க்கலின் என்ணிக்கையில் 15% குறைவாக இருந்தால் ஒழிய அதனை சேர்க்க கூடாது
சரத் 16(5)
இது ஒரு நிருவனமோ அல்லது ஸ்தாபன்மோ ஒரு குறிப்பிட்ட மத்துடனோ அல்லது குறிப்பிட்ட மத சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டு இருந்தாலோ அதில் இச்சட்டம் தlலையிடாது
சரத் 17
திண்டாமை ஒழிப்பு திண்டாமைச் செயல் எந்த வழியில் நடந்தாலும் ஒரு பெருங்குற்றமாகும்
சரத் 18
பட்டங்கள் வழங்குதல் கல்வி பட்டங்க்கள் தவிக்ர மற்ற எந்தவொருப்பட்டமும் அரசாங்க்கம் வ்ழங்கக்குடாது இத்ன் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் பத்மஸ்ரீ,பத்மபுஷன், பத்மவிபுஷன். அனல் வெளிநாடுகள் அளிக்கும் பட்டங்க்களினை செர்த்துக்கொள்ளக்கூடாது.
Thanks – india arasiyalamaippu sattam

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...