Friday, November 9, 2018

உண்மையான சேவை என்றால் இவர் நடிப்பதை நிறுத்த வேண்டும். அதுதான்.

இவ்வளவு தூரம் தன்னை வளர்த்துவிட்ட தமிழகத்துக்கு எதாவது செய்யவேண்டும் என வேண்டுமென விஜய் விரும்புகிறார்- பழ.கருப்பையா..
உண்மையிலே ஏதவது செய்யனும்னா முதலமைச்சர் ஆகிதான் செய்யனுமா... அரசியலுக்கு வந்தேதான் செய்யனுமா... பல சேவைகள் செய்து நோபல் பரிசு வாங்கிய அன்னை தெரசா அரசியலுக்கு வந்தா செய்தார்...
அரசியல்ல வரனும்னா நேராடியாகவே வாங்க... அதுஎன்ன சேவை செய்யவரேன்... ஊழலை ஒழிக்க வரேன்னு... கதை விட்டுகிட்டு...
எத்தனை பேரபாத்திட்டோம்...
Image may contain: 1 person, smiling, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...