இரண்டு நாட்களில் உலகை விட்டு பிரிய போகும் இரண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இந்த சிறுவனின் ஆசை என்னவென்றால் பெரியவனாக ஆன பிறகு காவல்துறையின் உயர் பதவி க்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அதனால் காவல்துறை கமிஷனர் அவர்கள் அந்த சிறுவனுக்கு போலீஸ் உடை அணிந்து அவன் ஆசையை நிறைவேற்றினார்...

அய்யா உங்கள் பாதம் தெட்டு வணங்குகிறேன்
நன்றி நன்றி மீண்டும் நன்றி 🙏🙏🙏
நன்றி நன்றி மீண்டும் நன்றி 🙏🙏🙏

No comments:
Post a Comment