திமுக ஆட்சி அமைத்த
போதெல்லாம்,
அசைக்க முடியாத
மலைக்கோட்டை மந்திரி.
போதெல்லாம்,
அசைக்க முடியாத
மலைக்கோட்டை மந்திரி.
உவமைக் கவிஞர் சுரதா
சொல்வாரே,
அதிவீரராம பாண்டியன் மீசையை,
படுத்திருக்கும்
வினாக் குறி யென,
கற்றை மீசை வைத்திருக்கும்
கே என் நேரு,
சொல்வாரே,
அதிவீரராம பாண்டியன் மீசையை,
படுத்திருக்கும்
வினாக் குறி யென,
கற்றை மீசை வைத்திருக்கும்
கே என் நேரு,
எஸ் டி சோமசுந்தரத்தை
நினைவூட்டும்,
நிகழ்கால,
அடிமை சாசனத்தின்
அட்டகாச உண்மை.
நினைவூட்டும்,
நிகழ்கால,
அடிமை சாசனத்தின்
அட்டகாச உண்மை.
சுயமரியாதைச் சுடரை
சுற்றி வரும்,
சூரியக்கட்சி?
சுற்றி வரும்,
சூரியக்கட்சி?
தமிழனின்
சுயமரியாதை சுயம்வரம்?
தேர்வானவன்
தேரில்,
தேர்ந்தெடுத்தவன்
மட்டுமல்ல,
தேரில் பவனி வருவோர்க்கு
தோள் கொடுத்தவனும்,
தொங்கலில்?
சுயமரியாதை சுயம்வரம்?
தேர்வானவன்
தேரில்,
தேர்ந்தெடுத்தவன்
மட்டுமல்ல,
தேரில் பவனி வருவோர்க்கு
தோள் கொடுத்தவனும்,
தொங்கலில்?
சுயமரியாதையின்
அடையாளம்?
அடையாளம்?

No comments:
Post a Comment