Saturday, April 6, 2019

பகவான் யார் ரூபத்துல வரப்போராரூ.

அஹா...இன்று தருதலை எனும் விடுதலை பத்திரிக்கையில் நரி மணி பெரியாரை உயர்த்தி கிருஷ்ணணனை கேவலமாக எழுதியுள்ளான் இதுபோல 1982ல் ஶ்ரீவில்லிபுத்துரில் வைஷ்ணவர்களை பற்றி கேவலமாக பேசினான் அப்போதைய அந்த தொகுதி எம்எல்ஏ தாமரைகனி யிடம் முறையிட ப்பட்டது அப்போது வீரமணி எங்கே என கேட்க அவர்களோ நாளை காலை திருநெல்வேலில இருந்து மதுரை நம்ம ஊர் வழியா திரும்புறாருன்னு தகவல் தர,தாமரைக்கனி எம்ஜியாருக்கு போன் போட்டு மதுரை ராஜாஜி ஹாஸ்பிட்டல்ல ஒரு விஐபி பெட் போடுங்க ன்னு சொல்ல,தலைவர் மதுரை கலக்கடருக்கு போன் போட்டு தாமரைய கண்காணிக்க உத்தரவு போட மதுரை கலெக்டர் மதுரையை உசார் பண்ண... இங்கே ராஜபாளைய ரோட்டுல திக கொடி ஆட்டிய படி வீரமணி கார் வரும்போது பெரியார் வாழ்க(?) வீரமணி வாழ்க(?) ன்னு தாமரைகணி தலைமைல 30 பேர் கோஷம் போட , நரிமணி நம்பி காரை விட்டு இறங்க..தர்ம அடி..நயை புடைக்க... வீரமணி மண்டை உடைய மதுரை ராஜாஜி ஆஸ்பிட்டலுக்கு அட்மிட் ஆனது வரலாறு..
வரலாறு திரும்ப தர்மத்தை காக்கும் கிருஷ்ணனை வேண்டுகிறேன் தெய்வம் மனித ரூபம்....பகவான் யார் ரூபத்துல வரப்போராரூ..வரவேற்கிறேன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...