Wednesday, April 10, 2019

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை.

சென்னை கே கே நகர் திமுக மகளிர் அணி செயலாளர் பால்மலர்..
2008 ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி அன்று திமுகவின் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லவும், ஆசிகள் பெறவும் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றார்.
சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. திமுக கருணாநிதியின் குடும்பத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்பவர் பால்மலர். . ஸ்டாலினுடன் பால்மலர் மிகவும் நெருக்கமாக வும் இருந்தவர். சில நாட்களுக்குப் பிறகு, கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கிடந்தார். கொலை தொடர்பாக திமுக பிரமுகர் தனசேகரன், அன்பகம் கலை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். பிறகு கருணாநிதி ஆட்சியில் அந்தத் விஷயம் மூடி மறைக்கப்பட்டது.
எனது ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பின்மைப் பற்றி பேசும் ஸ்டாலின் இதுபற்றி பேசத் தயாரா ?
தேர்தல் பரப்புரையில் முதல்வர் #எடப்பாடி_பழனிசாமி....

Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...