Saturday, November 27, 2021

கட்சி தலைமையில் இருப்பவர்களின் மகனை தூக்கிப் பிடிப்பவர்கள் கண்டிப்பாக கொத்தடிமையாக தான் இருக்க முடியும்.

 எனக்கு ஒரு டவுட்டு

MLA பெரிய பதவியா
அமைச்சர் பெரிய பதவியா..??????
அதிமுகவினரை அடிமை என்று கொக்கரிக்கும்
கொத்தடிமை கூட்டத்தை பாரீர்...

இது போல அமைச்சர், மூத்த அமைச்சர், எம்பி பெயரை கீழே சிறிதாகப் போட்டு முதல்வர் மகன் என்பதால் உதயண்ணா பெயரை மேலே போடும் கொத்தடிமைத்தனம் உ.பி.களால் மட்டுமே முடியும்..
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...