*
*
விரல்களை...*
*
எண்ணினான்...*
*
பத்து வயதில்...*
*
இலக்கங்களை...*
*
எண்ணினான்...*
*
பதினைந்து வயதில்...*
*
மதிப்பெண்களை...*
*
எண்ணினான்...*
*
இருவது வயதில்...*
*
தேர்வு வினாக்களை...*
*
எண்ணினான்...*
*
இருபத்தைந்து வயதில்...*
*
சம்பளத்தை...*
*
எண்ணினான்...*
*
முப்பது வயதில்...*
*
நண்பர்களை...*
*
எண்ணினான்...*
*
முப்பத்தைந்து வயதில்...*
*
வாரிசுக்களை...*
*
எண்ணினான்...*
*
நாற்பது வயதில்...*
*
கடன்களை...*
*
எண்ணினான்...*
*
நாற்பத்தைந்து வயதில்...*
*
நோயை...*
*
எண்ணினான்...*
*
ஐம்பது வயதில்...*
*
சொந்தங்களை...*
*
எண்ணினான்...*
*
ஐம்பத்தி ஐந்து வயதில்...*
*
மாத்திரையை...*
*
எண்ணினான்...*
*
அறுபது வயதில்...*
*
பேரக்குழந்தைகளை...*
*
எண்ணினான்...*
*
அதற்கு பிறகு...*
*
வயதை...*
*
எண்ணினான்...*
*
இறந்தபின் தனக்காக...*
*
அழும்...*
*
நல் உள்ளங்களை...*
*
எண்ணினான்...*
*
எண்ணிப்-...*
*
பார்க்கையில்...*
*
எண்ணியபடி...*
*
அமையாமல்...*
*
எண்ணியே...*
*
வாழ்க்கை...*
*
முடிந்து விட்டதை...*
*
என்னி வருந்தினான்...*
*
இறுதியில்...*
*விடை என்னவோ...*
*தொடக்கமும் முடிவும்...*
*பூஜ்ஜியம் (0000) தான்...*
*என்பதை...*
*உணர்ந்தான்....... கதிரவன் அருளுடன் இனிய காலை வணக்கம் 
No comments:
Post a Comment