Tuesday, November 23, 2021

சிறந்த முதல்வர் விடியலின் அடுத்த சிக்சர்.

 தக்காளி விளைவித்த விவசாயிகளுக்கு கிலோவிற்கு 10 ரூபாய் கூட கிடைப்பதில்லை. ஆனால் பொது மக்களுக்கு விற்கப்படும் தக்காளி கிலோ 140 ரூபாய். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என திமுக விற்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் ஆதங்கத்துடன் கவனிக்கிறார்கள். தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியவாசிய காய்கறிகளின் விலை விண்ணை தொடுகிறது. இதை தடுக்க திமுக அரசின் நடவடிக்கை என்ன?

May be an image of fruit and text that says 'ஆ.தக்காளி Rs. 140 ஆப்பிள் Rs- 140,'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...