விடியல் ஆட்சியில கள்ளசாராயம் குடிச்சு பலபேரு செத்தபோதும் எழும்பல...
சாராயத்தை எதிர்த்து ஒரு இளம்மாணவி தற்கொலை செய்தபோதும் எழும்பல...
ஒரு மாணவியின் தற்கொலைக்கான காரணம் அறியாமலேயே படித்த பள்ளியினை சுக்குநூறாக உடைத்து நொறுக்கி ஆயிரகணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய போதும் எழும்பல...
ஆளும் அரசின் நிதியமைச்சர் ஆட்சியாளர்களின் கொள்ளைகளை பேசியபோதும் எழும்பல...
சொந்தக்கட்சி MP யின் வீட்டை உடைத்து நொறுக்கியபோதும் எழும்பல...
ஈரோட்டுல கோடிகளை அள்ளிவீசி தேர்தல் வெற்றியை தேடியபோதும் எழும்பல...
மணல் திருட்டை தட்டிக்கேட்ட தாசில்தாரை கொன்று வீசியபோதும் எழும்பல...
மருத்துவ கல்லூரியில் போதிய கட்டமைப்புகள் இல்லையென்று 3 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தபோதும் எழும்பல...
ஆளும்கட்சியினர் என்னபேசினாலும் தவறில்லை ஆனால் எதிர்கட்சியினர் சமூகஊடகத்தில் அரசுக்கு எதிராக ஒருகருத்தை வெளியிட்டுவிட்டால் தேடிதேடி கைதுசெய்யும் போதும் எழும்பல...
தேசியவிளையாட்டு போட்டிகளில் தமிழகவீரர்களை பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்களுக்கு துரோகம் இழைத்தபோதும் எழும்பல...
இப்படியாக எவ்வளவோ சொல்லமுடியும்... ஆனாபாருங்க கடந்த ஆட்சியில சின்னசின்ன விஷயங்களுக்கெல்லாம் பொங்கியெழுந்து போராடுன போராளிகளும், பெரும் விமர்சனங்களை வைத்த மீடியாக்காரனுவளும், காங்கிகளும், கம்மிகளும் பரலோகம் சென்று விட்டார்களா...? விபரம் அறிஞ்சவங்க சொல்லுங்களேன்...
No comments:
Post a Comment