விதவையின் வீட்டிற்கு ஏதாவது ஒரு வேலையாக 5 நிமிடம் ஒரு ஆண் வந்து போனாலும் தவறான பட்டம் கொடுக்கும் உறவுகளே..
கணவன் இல்லாதவர்கள் எல்லாம் தவறானவர்களும் இல்லை.
ஒழுக்கம் என்பது அவரவர் கையில்தான் உள்ளது..
ஒரு பெண்ணை பெண்ணாக மாதி காட்டிலும் பரவாயில்லை ஒரு மனுஷியாக மதிக்க பழகுங்கள் அவளுக்கும் சில தேவைகள் கனவுகள் ஆசைகள் இருக்கும் அதை கொஞ்சமாவது மதிக்க பழகுங்கள் உங்கள் வீட்டிலயும் அக்கா-தங்கை எல்லாரும் இருப்பாங்க அவர்களை போல் ஒருவராக நினைத்து பாருங்க..


No comments:
Post a Comment