Saturday, June 10, 2023

மனிதாபிமானம் எங்கே?

 சாஹில் எனும் ஒரு இசுலாமிய வாலிபன், சாக்க்ஷி எனும் 16 வயது ஹிந்து பெண்ணை இந்து பொய் பெயர் எடுத்து, அவளை காதலித்து, கற்பழித்து, அவளை 28 முறை கத்தியால் குத்தி பாராங்கல்லால் மண்டையை உடைத்து கொன்று இருக்கிறான்.

அவன் சமுதாய மக்கள் அதை கவலை இல்லாமல் பார்க்கின்றனர்.
அவன் அவளை கொன்றவுடன் வேடிக்கை பார்கிறான். அந்த மக்களிடமும் பதற்றம் இல்லை.
இதெல்லாம் சிசிடிவி யில் பதிவு ஆகி இன்று வெளி வந்து இருக்கிறது. சமூக ஊடகத்தில் viral ஆகி விட்டது இவன் செய்த 13 நிமிட கொலை காணொளி.
போலீஸ் அவனை பிடித்து அடித்த அடியில் பல உண்மைகள் கக்கினிருக்கிறான்.
அவன் இது வரை 12 பெண்களை காதலித்து இருக்கிறானாம்
அவன் ருத்ராக்ஷம் அணிந்து, சிகப்பு கயறு அணிந்து இந்துவாய் பெண்களை காதலித்தானாம்.
டேய் திருமா வளவா, டேய் கமலஹாசா, இப்பொழுது சொல்லடா, லவ் ஜிஹாத் பொய் என்று. அடியே ரான அயூப் இப்பொழுது சொல்லடி இது பொய் என்று. உங்கள் மனிதாபிமானம் எங்கே?
அவன் சமுதாய மக்கள் அவன் செய்யும் கொடூர 13 நிமிட சித்திரவதை கொலையை ஏன் தடுக்க வில்லை? அவர்கள் மனிதாபிமானம் எங்கே?
தமிழ் செய்திகள் இந்த செய்தியை மறைத்து விட்டது. இவர்களின் மனிதாபிமானம் எங்கே?
ஸ்டாலின் 'The கேரள Files' படத்தை நிறுத்தி விட்டார். இவர்களின் வெறுப்பு அரசியல் மனம் நோகிறது. இவர்களின் மனிதாபிமானம் எங்கே?
நான் பார்த்த கமலஹாசன் படத்தின் ஒவ்வொரு நிமிடமும் பாவம் என்று தோனறுகிறது னுகிறது.
மனிதாபிமானம் இல்லாத இந்த சமுதாயம் இருந்து என்ன பயன்?
இன்று இந்தியானாக வெட்கி தலை குனிகிரேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...