ஒரே ராசியை சேர்ந்த 2 பெண்களுக்கு ஒருத்தன் ஜோசியம் சொன்னானாம்...
வடக்குத் திசைய நோக்கி பயணப்படுங்க 65 கிலோ எடைகொண்ட ஒரு புதையல் கிடைக்கும்னு சொன்னான்...
இவங்களும் நம்பி போறாங்க பாதைல 65 கிலோ தங்கம் உள்ள மூட்டைகள் இருக்கு...இதான் அந்த புதையல் அது எனக்குதான்னு ஒருத்தி எடுத்துக்கறா...
இந்த கதைப்படி ஜோதிடம் உண்மைதான் கடவுள் புதையல் கிடைக்கும்னுதான் நம்ம தலைல எழுதிருப்பாரு ஆனா நமக்கு கிடைக்ற புதையல் வச்சு நாட்டுல ஒரு பணக்காரனா வாழப்போறோமா இல்லை அந்த நாட்டையே ஆளப்போறோமானு நம் உழைப்பும் தெளிவான_முடிவுகளும்தான் சொல்லும்....

No comments:
Post a Comment