Wednesday, June 7, 2023

அப்புறம் எது விளங்கும் என்று தான் தெரியலை.... அதுக்கு பிறகு வகுப்பு ஓஹோ.....

 

அறிவியல் ஆசிரியர், வகுப்பறைக்குள் நுழையும் போது தன் கூடவே ஓர் இளைஞனையும், யுவதியையும் அழைத்துக் கொண்டு வந்தார்.

"அவர்கள் யார்? எதற்காக ஆசிரியர் அவர்களைத் தன்னுடன் வகுப்பறைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்?" என்கிற கேள்விகள் அந்த வகுப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள் எல்லார் நெஞ்சிலும் எழுந்தது.

அதைப் புரிந்து கொண்ட ஆசிரியர் சொன்னார்:

"இன்றைக்கு 'human anatomy' பாடம் எடுக்கப் போகிறேன். அதற்காகத் தான், டைட்டாக இருக்கும் டீ-ஷர்ட்டும், பாக்சர்ஸும் அணிந்த இந்த இளைஞனையும், ஸ்லீவ்லெஸ், லெக்கிங்ஸ் மற்றும் ஸீ த்ரூ அணிந்த இந்தப் பெண்ணையும் அழைத்து வந்திருக்கிறேன். இவர்களை நிற்க வைத்து, இப்போது நான் நேரடி விளக்கம் தருகிறேன். அப்போது பாடம் உங்களுக்கு எளிதாக விளங்கும்".

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...