Monday, June 12, 2023

அப்பாவித் தனமாக நல்லதையே செய்பவனே சூத்திரர்!

 மைக்கேல் மதன காம ராஜன் உலக நாயகன் கமல்ஹாசன் நான்கு வித்தியாசமான வேடங்களில் நடித்து 1990ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இதில் கமல்ஹாசன் நான்கு வர்ணத்தை அடிப்படையாக கொண்டு அந்த நான்கு கதாபாத்திரத்தையும் வடிவமைத்து இருப்ப்பார்.

பிராமணன் : காமேஸ்வரன் (பாலக்காடு பிராமணர்)
சத்ரியன் : சுப்ரமணியம் ராஜு (ஒரு தீயணைப்பு வீரர்)
வைசியன் : மதன் (கார்ப்பரேட் முதலாளி)
சூத்திரன் : மைக்கேல் (திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன்)
இதில் சூத்திரன் என்றால் அவன் மக்களுக்கு கட்டாயம் தீமை விளைவிப்பவன் தான் என்கிற அர்தத்தில் அந்த கதாபாத்திரத்தை கமல் திரைக்கதையை வடிவமைத்தது ஏனோ? அல்லது நான் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறேனா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...