







உன் மத ஆதிக்கத்தை இங்கு கொண்டுவராதே...மக்கள் ஆதிக்கம் காட்டினால் அரசு கூட கவிழும்.
1. மாநில அரசு வகுத்து கொடுக்கும் மக்கள் நல திட்டங்கள் அமுல்படுத்துவது.
2. கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களை நெறிப்படுத்துவது செயலாக்குவது.
3. நுகர்வோர் உரிமையை பாதுகாப்பது.
4. நுகர்வோர் உரிமைக்கு எதிரான நடத்தைகளை தடுப்பது.
5. விதவைகள் மறுவாழ்வு திட்டங்கள், பெண்களுக்கு எதிரான சமூக , சமுதாய போக்குகளை கட்டுப்படுத்துவது மற்றும் நெறிப்படுத்துவதும்.
6. வணிக முறைகேடுகளை சீர்படுத்தும் மற்றும் தண்டனைக்கு உற்படுத்துதல்.
7. மாவட்ட காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள், வருவாய் துறை, கல்வித்துறை, விவசாயததுறை, வரி வசூல் மற்றும் வணிக நிறுவனங்களோடு ஒத்துழைத்து அரசோடு அனுசரணையோடு பணியாற்றுதல்.
8. அரசுக்கு சொந்தமான் நில ஆக்கிரமிப்பு, ஏரி, பொறம்போக்கு நிலங்கள், கனிமவள கண்காணிப்பு, சாலை வசதிகள் திறனாய்வு போன்றவை.
9. அனைத்து துறைகளோடும் ஒத்துழைத்து பணியாற்றி, மாநில நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது கலெக்டரின் வேலை.
அரசியல் வாதிகளுக்கு கீழ் பணியாற்ற கடமைபட்டவர். அரசு நிர்ணயித்துள்ள சட்ட வதிமுறைகளை ( Guidelines/ Roadmap) மீறாதவர்.
No comments:
Post a Comment