இயற்பெயர் : கட்டசேரி யோசப் யேசுதாஸ்
பிற பெயர்கள் : கான கந்தர்வன்
பிறப்பு : 10 சனவரி 1940 (அகவை 77)போர்ட் கொச்சி, கொச்சி இராச்சியம், இந்தியா
பிறப்பிடம் : இந்தியா
பிறப்பிடம் கொச்சி, கேரளா, இந்தியா
இசை வடிவங்கள் : கருநாடக இசை திரையிசை இசை இயக்குனர்
கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്)
#இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார்
MUSIC LIFE :
அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்...
BEST SKILLS :
#சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை தேசிய விருது பெற்றுள்ளார்...
#மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்...
#மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்...
#2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.
வெளியாகியுள்ள பக்தி இசைத் தொகுப்புகள்:
1.ஐயப்ப சுப்ரபாதம்
2.ஹரி ஹர சுத அஷ்டோத்திர சதம்
3.காயத்ரி மந்திரம்
4.தாயே யசோதா (ஊத்துக்காடு பாடல்கள்)
5.கிளாசிக்கல் பஜன்ஸ்
விருதுகள்:
இசைப்பேரறிஞர் விருது -1992
பத்மசிறீ விருது -1975
பத்ம பூசண் விருது -2002
பத்ம விபூசண் விருது -2017
சாகித்திய அகாதமி விருது
#ரசிகர்களே கே ஜே யேசுதாஸ் சார் அவர்களின் அறிய படங்கள் அல்லது பாடல் அவரை பற்றிய அறிய தகவலோ இருந்தால் இங்கே சமர்ப்பிக்கலாம்... மகனான அவரை நாம் பின்பற்றுவோம் என்றும் உங்களின் ஆதரவோடு .
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment