Wednesday, November 15, 2017

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்.

நாவல் பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால்… (If you eat Novel Fruit daily…)

நாவல் மரங்கள் தற்போது பல ஊர்களில் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்க ளில்
மட்டுமே இது வளர்ந்து இருக்கிறது. நாவல் மரத்திற்கென்று பெரிய மருத்துவ குணங்கள் (Medicine) உண்டு. இந்த‌ நாவல் பழத்தில் புரோட்டின் (Protein), விட்டமின் C (Vitamin C),  விட்டமின் D (Vitamin D), நார்சத்து, போன்றவையும் இருக்கிறது.
நாவல்பழத்தை தினம் ஒன்று சாப்பிட்டால் (If you eat Novel Fruit daily…) உடம்பிற்கு குளிர்ச்சி (Body Cooling) தரும். மேலும் சிறு நீரகப் பாதை (Kidney Path)-ல் உள்ள தொற்று (Infection)களை விரட்டும், நீர்க்கடுப்பு பிரச்சனை யையும் தீர்க்கும். சிறுநீரகத்தொற்றையும் (Urinary Infection) போக்கும், சிறுநீர் கழிக்கும்போது (When urinating) ஏற்படும் எரிச்சல் (Burning Sensation) போன்றவ ற்றையும் போக்கும் தன்மை நாவல் பழத்திற்கு இருக்கிறது என்று சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள். மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...