எந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் . . .
சிலருக்கு 20–30வயதை எட்டும் முன்னரேகூட நரைமுடிகள் எட்டி பார்க்க ஆரம்பி த்துவிடும். இது

சர்க்கரை (Sugar)

விட்டமின் இ (Vitamin E)

மாற்று என்ன?
உடலில் சர்க்கரை ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க
வேண்டியது அவசியம். எனவே நீங்கள் அந்த சர்க்கரையை செயற்கையான பொருட்களில் இருந்து எடுக்காமல், இய ற்கையாக கிடைக்கும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை சர்க்கரையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

உப்பு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவதியமான ஒன்று என்றாலும் கூட இத னை அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.
அஜினமொட்டோ (Ajinomoto)

என்ன செய்யும்?

விலங்கு கொழுப்புகள் (Animal Fat)
அதிகளவு விலங்கு கொழுப்புகளை உட்கொள்வதும் நரைமுடிக்கு காரணமாக
அமையும். மீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் இந்த விலங்கு கொழுப்புகளை அளவுடன் எடுத்துக்கொள்வதே நல்லது. மனிதனின் செரிமான மண்டலமானது சில வகையான விலங்கு புரோட்டினை எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. எனவே அவை நேரடியாக யுரிக் அமிலமாக மாறுகிறது. அதிகமாக யுரிக் ஆசிட் (Uric Acid) சுரந்தால் நரை முடி (Gray Hair) பிரச்சனை உண்டாகும்.


செயற்கையான நிறமூட்டிகளும், செயற்கை சுவையூட்டிக ளும் பார்பதற்கும் சுவை ப்பதற்கும் நன்றாக இருந்தாலும் கூட இவை ஆபத்தானவை. எந்த உணவில் செயற்கை சுவையூட்டிகள் இருந்தாலும், அவை ஆபத்தானவை தான்.
வெள்ளை மாவு (White Flour)

நீங்கள் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் உணவுகளை முடி ந்தவரை குறைவாக சாப்பிடுவது நல்லது. தவிர்க்க முடிந்த உண வுகளை தவிர்ப்பது போன்றவை உங்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வருவதை தடுக்கும். உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

No comments:
Post a Comment