உப்பு கலந்த மோரில் (Salt mixed Buttermilk) வாய் கொப்பளித்து (Goggling) வந்தால்…
பயன் தரும் பானங்களில் பால்… இந்த பால் இந்தியர்கள் வாழ்வில் ஓர் முக்கிய
இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பாலில் இருந்து கிடைக்கும் தயிர் அதிலும் மருத்துவ குணங்கள் உண்டு என்றால், இந்த தயிரில் இருந்து கிடைக்கும் மோர் அதிலும் மருத்துவ குணங்கள் உண்டு. பொதுவாக உடல் சூடு தணிய மோர் குடிப்பது நமது வழக்கம்.
உப்பு சிறிது கலந்த மோர்-ஐ வாயில் ஊற்றிக் கொண்டு ஒரு 300
விநாடி கள் முதல் 600 விநாடிகள் வரை (5 Min. to 10 Min.) வாயிலேயே வைத்தி ருந்து அதன்பிறகு நன்றாக கொப்பளித்து விடவேண்டும். இதே போல் தொடர்ச்சியாக 7 நாட்கள் (ஒரு வாரம்) வரை செய்து வந்தால் வாயில் உண்டான புண்கள் முற்றிலும் குணமாகும்.

No comments:
Post a Comment