Friday, November 10, 2017

க‌டலை மாவில் தேன் சேர்த்து குழைத்து எடுத்து.

க‌டலை மாவில் தேன் சேர்த்து குழைத்து எடுத்து . . .

க‌டலை மாவில் தேன் சேர்த்து குழைத்து எடுத்து . . .
கடலை மாவு மத‌மற்றும் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் அழகையும் சேர்த்து கொடுக்க
வல்ல‍து க‌டலை மாவு , தேன் என்றால் உங்களால் நம்ப முடிகிற து. நம்பித்தான் ஆகவேண்டும். கடலைமாவுடன் தேன் சிறிது சேர்த்த கலவை எப்ப‍டி அழகுக்கு பயன்படுத்துவது என்பதை இங்கே காண்போம்.
வ‌றட்சியாலும், மென்மையிழந்தும் காணப்படும் சருமத்தினை எப்ப‍டி மீண்டும் அழகாக கொண்டு வருவதற்கு எளிய வழி இதோ. க‌டலை மாவு வேண்டிய அளவு எடுத்து, அதில் தேன் சிறிது சே ர்த்து நன்றாக குழைக்க வேண்டும். குழைத்ததை அப்ப‍டியே உங்கள் சருமத்தில் மாஸ்க் போன்று தடவ வேண்டும். இதனை அப்ப‍டியே சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வேண்டும். அதன்பிறகு அதீக சூடோ அல்லது குறைந்த சூடோ இல்லா த‌ நீரில் நன்றாக கழுவி விடவேண்டும். இது போன்று தினமும் செய்து வந்தால் போதும் நீங்கள் இழந்த சருமத்தின் அழகை மீண்டும் பெற்று, அழகியாக வலம் வரலாம்.
English Summery:
Take Kadalai Flour mix a few drop of Honey then tied it. then you apply your skin after 30 minutes wash it. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...