Wednesday, November 15, 2017

யார் இந்து? - இந்து மதத்துக்கான சிறு விளக்கம்.

கோட்ஸே பற்றிய பதிவில் யார் இந்து என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அங்கே விவாதத்தை திசை திருப்பக்கூடாது என்று தனி பதிவாக சொல்ல விரும்புகிறேன். இந்து மதத்தை ஒரு மதநூல் ஒரு கடவுள் என்று ஒரு சிறிய capsule இல் அடைக்க முடியாது. அதனால்தான் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய வித்தகர்கள் இஸ்லாம், கிருத்துவம்,ஜொராஷ்ட்ரியனிசம் ஆகிவற்றை பின்பற்றாதோர் இந்துக்கள் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டனர்.
இன்னொரு விளக்கம் - பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் மக்கள் தொகை கிடு கிடுவென குறைந்து வரும் சமூகம் ஹிந்து சமூகம். இந்தியாவில், அந்த நாடுகளின் பெரும்பான்மை சமூகத்தவரின் கிடு கிடு மக்கள் தொகைப் பெருக்கத்தை சகித்துக் கொண்டிருப்பவர்கள் இந்துக்கள். அந்த சகிப்புத்தன்மை ஒரு மாற்று குறைந்தாலும் அது அக்மார்க் இந்து தீவிரவாதம் என்று புலம்புவதே மதச்சார்பின்மை.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...