புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
"மரம்" அகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
---- சிவபுரானம்
மரமாகி சிவபதம் அடைந்தது
திருசிற்றம்பலம்
வைத்தீஸ்வரன் கோவிலின் தலவிருட்சமான 800 ஆண்டுகள் பழமையான வேம்புமரம் சிவபதவி அடைந்தது. அதன் பொருட்டு நடைபெற்ற வழிபாடு.

No comments:
Post a Comment