Tuesday, June 30, 2020

🦧🦧கலைஞர் குடும்பத்தினர் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தில் நடக்கும் பிணம் தின்னி அரசியல் 🦧🦧🔥🔥🔥🔥
🦚🦚ராதிகா செல்வி திமுக முன்னாள் எம்பி...🦚🦚
🐉🐉🐉
தற்போது திமுகவின் வட்ட செயலாளராக கூட இல்லை...
அதிமுக ஆட்சியில் ஒரு சில காவல்துறையினரின் தனிச்சையான முடிவால் என்கவுன்டா் செய்யப்பட்ட #வெங்கடேஷ்_பண்ணையாரின் மனைவி இவா்.
வெங்கடேஷ்பண்ணையாா் திமுக கட்சிக்காரரோ ? அனுதாபியோ அல்ல..
ஆனால், அதிமுகவிற்க்கு எதிராக திமுக பயன்படுத்திய ஆயுதம் வெங்கடேஷ் பண்ணையாரின் மறைவு.
தமிழகத்தில் பல இடங்களிலும்
தென்மாவட்டங்களில் பெருவரியாக உள்ள நாடாா் இன மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பண்ணையாரின் மறைவை பயன்படுத்தியது.
அதற்காக அரசியல் மட்டுமல்ல வெளிஉலக வாழ்க்கை கூட சரியாக தெரியாத,புரியாத வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை அன்றைய திருச்செந்தூா் தொகுதி எம்பி வேட்பாளாராக்கி நாடாா் சமூகத்திடையே அனுதாபத்தை அள்ளிக்கொண்டு தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த நாடாா் இன மக்களி்ன் வாக்குகளை பெற்றது.
அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட செயலாளருக்கு அடிமையாக இருக்க கட்சியால் அறிவுறுத்தப்பட்டாா். பண்ணையாரின் சகோதரா்களுடனும்,குடும்பத்துடனும் விலகி நி்ற்க்க வைத்து குடும்பத்தில் அநாதையாக ஆக்கப் பட்டாா்.
அடுத்த தோ்தலில் வாய்ப்பு கொடுக்காமல் வெங்கடேஷ்பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி அரசியலிலும் அநாதை ஆக்கப்பட்டாா்...🐉
அதே போலவே தான் இன்று சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை சம்பவம்.
🚯🚯
சாத்தான்குளம் திருச்செந்தூா் தொகுதியில் வருமாயின், வருகின்ற தோ்தலில் #அனிதா_ராதாகிருஷ்ணனுக்கு சீட் கண்டிப்பாக இல்லை.
கண்டிப்பாக அந்த 3 பெண்களில் ஒருவரே வேட்பாளா்..🚯🚯
தமிழ்நாட்டில் உள்ள நாடா் சமுதாய வாக்குகளை ஒட்டு மொத்தமாக அள்ளலாம்.
🚯🚯
அதற்காகவே திமுவின் ராணி,இளவரசா் சாத்தான்குளம் படையெடுப்பு..
🚷🚷
ஸ்டைா்லைட் போராட்டம் நடக்காமலும்,13 போ் துப்பாக்கி சூட்டில் பலியாகமலும் இருந்திருந்தால் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியி்ட்டிருக்க மாட்டாா். 🚯🚯

மொழி எதிா்ப்பு போராட்டத்தை தூண்டி, மாணவா்களை பலியாக்கி, அந்த பிணத்தை ஊரமாக்கி வளா்ந்த திமுக...
ஒவ்வொரு தோ்தலிலும் தன் வெற்றிக்கு ஏதாவது ஒரு பிணத்தை பணத்தால் மூடி பாதை அமைத்துக்கொள்கிறது...🚷🚷
ஆனால்!இனி உங்களின் பிண அரசியல் செய்வது நடக்காதது.🐅🐅எனது இனமக்கள் இனிமேல் உங்களை எல்லாம் நம்புவதாகவும் தயாராக இல்லை என்று அந்த இனத்தில் பிறந்தவன் என்ற முறையில் கூற கடமைப்பட்டுள்ளேன்.🐅🐅 (என் சமுக வலைதளநண்பர்களை என் இன மக்களை எமற்றும் திமுகவின் உண்மையே எடுத்து கூற என் சாதியின் பெயரால் என் முதல் பதிவு என்று எனது 347 வாட்சப் குழு நண்பர்களுக்கும் முகநூல் நண்பர்களுக்கும் கூற கடமைப்பட்டுள்ளோன்)🤳🏼🤳🏼 🤳🏼🤳🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...