பாகிஸ்தானிகள் இந்தியாவுக்குள் நுழைந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்திய போதும், எல்லையில் இந்திய ராணுவ வீரனின் தலை அறுத்து வீசியபோதும் இந்திய ராணுவத்துக்கு திருப்பி பதிலடி கொடுக்க அனுமதி கொடுக்காமல், 100பேஜ் கொண்ட சமாதான கடிதத்தோடு ஐநாவின் வாசலை முட்டியவர்கள், இந்திய நிலப்பகுதிகளை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்த சதிகாரக் கூட்டங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டால் மயங்கி விழுபவன் அல்ல இன்று பாரத தேசத்தை ஆள்பவன்..


No comments:
Post a Comment