Tuesday, June 23, 2020

ஆழ்ந்த_இரங்கல்கள். #என்ன_நடக்கிறது_இங்கு???

காவலர்கள் தாக்கியதில் மகன் மற்றும் தந்தை கொலை!
விசாரணைக்கு அழைத்த உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம்!!
இரண்டு நபர்களை ஒரு SI மட்டும் அடித்து கொலை செய்ய முடியும் என்றால் ... அவரின் உடல் வலிமையை பாராட்டி பதவி உயர்வு கொடு!
அல்லது அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் சேர்ந்து அடித்து கொன்றார்கள் என்றால் அனைத்து காவலர்களுக்கும் தண்டனை கொடு!
அக்கிரமம் தலைவிரித்தாடுகிறது... கோரோனாவின் ஆட்டம் அடங்குமா????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...