Tuesday, June 23, 2020

குடும்பம் ஆட்டையை போடுது.!!

இப்படி ஒரு டீலை பார்த்திருக்க முடியாது!
5 ஏக்கர் நிலத்தின் மொத்த விலை ₹15 லட்சம்.
அதுவும் DLF கடனா கொடுக்குது.
அதே இடத்தை 3 வருடம் கழித்து DLF
₹47 கோடிக்கு அவரிடமிருந்தே வாங்குது.
இவர் DLF-க்கு கொடுக்க வேண்டிய
கடன் ₹15 லட்சம் கழித்தது போக...
₹46 கோடியே 85 லட்சத்தை *பிரியங்கா*&
*வத்ரா* குடும்பம் ஆட்டையை போடுது.!!
பைசா செலவு இல்லாமல்
வரவு ₹46 கோடியே 85 லட்சம்.!!😂

Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...