Tuesday, June 23, 2020

அப்போ பணம்செலவாக வழியில்லையே .

அன்று பிரபாகரன் அம்மாவை விமான நிலையத்தில் இருந்து இறங்க விடாமல் தடுத்த திமுக விதி வலியது.
அன்று சிகிச்சைக்கு வந்த பிராபாகரன் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை கருணாநிதியால் ஏர்போர்ட்டில் திருப்பி அனுப்பி வைக்கபட்டார்.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே மானங்கெட்ட வைக்கோவாலு
சாமான் எங்கடா போனீங்க
மோடியே அனுமதித்தாலும்
லண்டன் heathrow விமான நிலையம் ஸ்டாலினுக்கு கைவிரிப்பு No Entry
அப்பன் அடித்த பந்து திருப்பி வந்து மகனுக்கே வந்த பரிதாபம் 😢
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும மறுபடியும் தர்மம் வெல்லும்.
இந்த லக்ஷணத்தில் திமுக, ஸ்டாலின் லண்டன் போகும் உத்தேசம் இல்லையென்று அறிக்கை வேறு.
உண்மை இவ்வாறு இருக்க, பொய் தகவல் பரப்பியதாக, ஏன் மின்னம்பலத்தின் மீது வழக்கு தொடரவில்லை!!
🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...