Tuesday, June 23, 2020

உன் பொண்டாட்டி யார் கூட ஓடி போனா... உண்மை யை சொல்லமுடியுமா கோபாலு ?

சுகாதார துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்களா வெச்செருக்காங்களாம் ..
நக்கீரன் கோபால் எழுதியிருக்கான் ...
டேய் கோவாலு பீலா ராஜேஷ் ஐஏஎஸ் அதிகாரி ஆகுறதுக்கு முன்னாடியே சொந்தமா பங்களா இருக்குடா
பீலா ராஜேஷ் பண்ணையார் பரம்பரை ...
அவங்க அப்பா ராம் வெங்கடேசன் தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி ஆக இருந்தவர் ...
அவங்கம்மா ராணி வெங்கடேசன் பரம்பரை காங்கிரஸ் காரங்க ... பெரிய நிலச்சுவன்தார் வம்சம் ...
சாத்தான்குளம் தொகுதி எம்எல்ஏ வா இருந்தவங்க...
இப்படி பண்ணையார் பரம்பரையில் ஒரு பங்களா என்ன பத்து பங்களா கூட வெச்சு இருப்பாங்க ...
ஆனால் திருவாரூர்ல இருந்து திருட்டு ரயிலேறி ...
கஞ்சிக்கு வழியில்லாம பரதேசியா வந்த கருணாநிதி.... மற்றும் அவரோட மாமன் மச்சான்... மனைவி துணைவி..
குடும்பத்தினரின் இன்றைய பல லட்சம் கோடி சொத்துக்களை பற்றி என்னைக்காவது திருட்டு பய நக்கீரன் கோபால் எழுதி இருக்கானா ...
அங்க மட்டும் வால சுருட்டிட்டு கால நக்குவான் இந்த நக்கீரன் கோபால் ...

Image may contain: 3 people, text that says 'மீசை. ..தில்லு.. இருந்தால்.. கலைஞர் குடும்ப உறவுகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் எப்படி வந்ததுனு ஒரு தொடர் எழுதுடா கோவாலு'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...