Saturday, June 20, 2020

சூரிய கிரகணம் ஸ்பெஷல் !

#கிரகணம் எப்பொழுது முடியும் என்பதை தெரிந்து கொள்ள முன்னோர்கள் கண்டுபிடித்த வழி...
ஒரு பெரிய தாம்பாளம் ஒன்றின் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதன் மையப் பகுதியில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைப்பர்.
நீர் நிறைந்த பாத்திரத்தில் நிற்க வைக்கப்படும் இந்த உலக்கை கீழே விழும் பொழுது கிரகணம் முழுமையாக முடிந்தது என்று அர்த்தம் .
கிரகணம் துவங்கும்போது அதன் ஈர்ப்பின் காரணமாக உலக்கை நேராக நிற்கும்.கிரகணம் முடிந்தவுடன் குறைவான ஈர்ப்பின் காரணமாக நேராக நின்று கொண்டிருக்கும் உலக்கை கீழே விழுந்துவிடும்.
தமிழ்நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த முறை கிடையாது.
அறிவியல் ஆண்ட நம் முன்னோர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...