Friday, June 26, 2020

ஒரு முடிவுகிடைத்த பாடில்லை...

*👌திமுகவின் மர்ம முடிச்சு அவிழ்கிறது👌👌👌👌 கணக்கு கேட்டதால்😭😭😭 திமுகவுக்கு சொந்தமான மருத்துவமனையில்😭😭😭😭😂😭😭😭😭 ஜெ.அன்பழகன் கணக்கு முடிக்கப்பட்டது*.😭😭😭😭😭😭😭😭😭😭.
*அதிர்ச்சி கலந்த உண்மை*.?😭😭
*சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது இன்று மதியம் உங்களை தலைவர் தொடர்பு கொள்வார் என அந்த தொலைபேசியில் பேசியவர் கூறினார்*.
*அனைத்து மாவட்ட செயலாளர்களும் தொலைபேசி அருகே காத்துக் கொண்டிருந்தார்கள்.திடீரென தொலைபேசி சிணுங்கியது பேசிய மாவட்ட செயலாளர்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவு வந்தது ஒன்றிணைவோம் வா.... என.ஒரு புது திட்டம் உருவாக்கி இருக்கிறேன்*..
*அனைவரும் உங்களுடைய மாவட்ட முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளிடமும் பணம் வசூல் செய்து அறிவாலயத்திற்கு அனுப்புங்கள் என ஒரு உத்தரவு. இரண்டாம் உத்தரவு யாருக்கும்.ரசீது தரக்கூடாது.என்று ஒரு உத்தரவு*..
*மாவட்டச் செயலாளர்கள் ஒன்றியம் நகரம் பேரூராட்சி செயலாளர்கள் போன்றவர்களுக்கு இந்த தகவலை கூறியிருக்கிறார்கள் தலைவர் உத்தரவு மீற முடியாது என்பதற்காக*.
*செல்வந்தர்களிடம் வியாபாரிகளிடமும் பல லட்ச ரூபாய் நிவாரண நிதியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும்* *சுமார் .1.50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்*..
*திடீரென ஒருநாள் தலைவரின் மருமகன் சபரீசன் நேரடியாக தலையிட்டு அனைத்து பணத்தையும் வாங்கி செல்கிறார்.தமிழகம் முழுவதும் சுமார் 47 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தகவல்*.
*சென்னையில் ஒன்றிணைவோம்.வா திட்டத்திற்காக ரூபாய் இரண்டு கோடியே 24 லட்சம் மட்டுமே* *செலவானதாக தகவல் மீதி பணத்தை எந்த மாவட்ட செயலாளரும் கணக்கு கேட்கவில்லை*..
*கணக்குக் கேட்ட ஒரே* *மாவட்ட செயலாளர்*
*ஜெ அன்பழகன் மட்டுமே*..
*திடீரென அன்பழகன் மரணம் இங்கு தான் சந்தேகமே*. *வருகிறது* *மக்களின் பணத்தை* *தலைவனின் குடும்பம் மட்டுமே அனுபவிப்பது எனக்கு பிடிக்கவில்லை என தடாலடியாக பேசியிருக்கிறார் அன்பழகன்*..
*இந்தப் பிரச்சினை கலகத்தில் பெரிய பூதாகாரமாக ஆக்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் ஆறு நாட்களாக அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் என சொன்ன மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனைக்குள் தலைவரின் மருமகன் சபரீசன் வந்து சென்ற பிறகு திடீரென அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி இருக்கிறது எப்படி*.?
*இறந்த அன்பழகனின் மனைவி பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்.இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்*.
*அன்பழகன் இறந்த பிறகு இன்றுவரை வாயே திறக்காமல் இருக்கிறார். துரைமுருகன்*., *தனியார் மருத்துவமனை நிர்வாகங்களை தூண்டி விட்டு.அதிலும் அரசியல் செய்ய நினைத்தார்* *எதிர்க்கட்சிதலைவர்*
*இதை தெரிந்து கொண்டுதான்*.
*நமது முதல்வர் தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து. அன்பழகனின் மருத்துவமனை செலவை அவராகவே ஏற்றுக்கொண்டார். நமது முதல்வர்*......?
*கொரோனா காலத்திலும்.மக்களிடத்தில். கொள்ளையடிப்பவன் தலைவனா.??? பிரச்சனைவராமல் பொது மக்களைக் காப்பவன் தலைவனா*.?
*அன்பழகனின் சாவில் மர்மம் விலகுமா*.? *திமுக அடிமைகளுக்கு புத்தி வருமா*.???
குறிப்பு:- -ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளித்த குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை அரக்கோணம் தி.மு.க M.P ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது
🤭🤭🤔🤭🤔🤭🤭🤭

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...