3 மாதம் EMI கட்டமா விட்டதுனால
ஒவ்வொரு மாசத்துக்கும் 450 rs
பௌன்ஸ் ஆகிஇருக்கு...
ஒவ்வொரு மாசத்துக்கும் 450 rs
பௌன்ஸ் ஆகிஇருக்கு...
EMI அமௌன்ட் கூட
அதையும் சேர்த்து கட்டிருங்க
விளக்கம் வேணும்னா ரிசெர்வ் பேங்க் ல
போய் கேளுங்க...
அதையும் சேர்த்து கட்டிருங்க
விளக்கம் வேணும்னா ரிசெர்வ் பேங்க் ல
போய் கேளுங்க...
எங்களுக்கு விளக்கம் சொல்ல
டைம் இல்லை..
by
பஜாஜ் அலைன்ஸ்.....
டைம் இல்லை..
by
பஜாஜ் அலைன்ஸ்.....
அட்வான்ஸ் கழிஞ்சுது
3மாசம் வாடகையும் சேர்த்து குடு
இல்லைனா வீட்ட காலி
பண்ணிக்கோ..
by
வீட்டு ஓனர்...
3மாசம் வாடகையும் சேர்த்து குடு
இல்லைனா வீட்ட காலி
பண்ணிக்கோ..
by
வீட்டு ஓனர்...
3மாசம் வட்டியும் சேர்த்து கட்டு
இல்லைனா அசல்
கொண்டு வந்து கட்டிட்டு
கணக்கை முடி..
by..
கடன் கொடுத்தவர்...
இல்லைனா அசல்
கொண்டு வந்து கட்டிட்டு
கணக்கை முடி..
by..
கடன் கொடுத்தவர்...
உங்க லோன் மேலும்
இன்க்ரீஸ் பண்ண உங்களுக்கு
எலிஜிபிலிட்டி இருக்கு.. ஆனால்
இப்போதைக்கு கொஞ்சம்
வாய்ப்பு குறைவு..
by
வங்கி மேனேஜர்......
இன்க்ரீஸ் பண்ண உங்களுக்கு
எலிஜிபிலிட்டி இருக்கு.. ஆனால்
இப்போதைக்கு கொஞ்சம்
வாய்ப்பு குறைவு..
by
வங்கி மேனேஜர்......
இப்போதைக்கு ஆன்லைன் கிளாஸ்
அட்டென்ட் பண்ணுங்க..
பீஸ் எவ்வளவு னு
மறுபடி உங்களுக்கு தகவல்
சொல்வாங்க..
by
பள்ளி நிர்வாகம்.....
அட்டென்ட் பண்ணுங்க..
பீஸ் எவ்வளவு னு
மறுபடி உங்களுக்கு தகவல்
சொல்வாங்க..
by
பள்ளி நிர்வாகம்.....
60நாட்களை தாண்டியாச்சு
இனி கோரோனோவோடு
இவைகளையும் சேர்த்து
என்னை போன்ற மிடில் க்ளாஸ்
மக்கள் போராட வேண்டும்.....
இனி கோரோனோவோடு
இவைகளையும் சேர்த்து
என்னை போன்ற மிடில் க்ளாஸ்
மக்கள் போராட வேண்டும்.....
அரசாங்கம் அன்று சொன்ன எதையும்
எந்த நிதி நிறுவனமும்
கடை பிடிக்கவில்லை...
எந்த நிதி நிறுவனமும்
கடை பிடிக்கவில்லை...
கிடைக்கும் வேலையை செய்ய
பேருந்தில் கூட்டமாக செல்பவனை
ஏசி ரூமில் உக்காந்து கொண்டு
பேஸ்புக் இல் ஏளனமாக மீம்ஸ் போடும்
கிறுக்கர்களுக்கு தெரிய போவதில்லை அவர்களின் வலி.....
பேருந்தில் கூட்டமாக செல்பவனை
ஏசி ரூமில் உக்காந்து கொண்டு
பேஸ்புக் இல் ஏளனமாக மீம்ஸ் போடும்
கிறுக்கர்களுக்கு தெரிய போவதில்லை அவர்களின் வலி.....
நமக்கு தான் கோரோனோ நோய்..
தனியார் நிறுவனத்திற்கு
கோரோனோ ஒரு
பணம் காய்க்கும் மரம்....
கோரோனோ ஒரு
பணம் காய்க்கும் மரம்....
அந்த மரத்தை அவ்வளவு எளிதில்
வெட்டி வீச மாட்டார்கள்....
வெட்டி வீச மாட்டார்கள்....
நாம் தான் இனி நம்மை
காக்க போராட வேண்டும்.......
காக்க போராட வேண்டும்.......
அடுத்து நம் தலையில்
விழும் பேரிடி பள்ளி கட்டணம் தான்...
விழும் பேரிடி பள்ளி கட்டணம் தான்...
No comments:
Post a Comment