



இப்படி எல்லாம் இல்லாமல், நேர்மையாக, ஒழுக்கத்தின் அடையாளமாக, தன்னால் இயலுமா, இயலாதா என சுய பரிசோதனை செய்யும் தலைவர்கள் இருக்கிறார்களா என்ன

அந்த வகையில் அரசியல் ஆசை காட்டி மோசடி செய்யாத நபரை விமர்சிப்பது தவறு.
அந்த வகையில் அழகான அன்பான குடும்பத்தோடு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க.



No comments:
Post a Comment