Tuesday, December 22, 2020

பகுத்தறிவு..............

 மகாபாரத கதையில் வரும் மரமல்ல , கிளியல்ல, கிளி கழுத்தே அர்ஜூனன் குறி ஆனது போல் வெற்றி ஒன்றே நம் இலக்காகட்டும் : ஸ்டாலினார் சூளூரை

இவர் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்லமட்டார், தீபாவளிக்கே விடுமுறைவிடுவார். ஆனால் உதாரணம் மட்டும் மகபாரதத்தில் இருந்து சொல்வாராம்
படிப்பது பகுத்தறிவு குறிப்பு எடுப்பது புராணத்தில் இருந்து என்பதெல்லாம் விஷேஷமான தனி அறிவு
கிறிஸ்மஸ் கேக் வெட்டியவர் தாவீது குறிவைத்த கோலியாத்தின் நெற்றி போல், இயேசுவினை துளைத்த ரோமரின் ஆணி போல் என சொன்னால்தான் என்ன?
அரேபிய போரில் கழுதை எலும்பு எடுத்து பெரும் வெற்றி பெற்றது போல் என சொன்னால்தான் என்ன?
பெருமாள் பொய்யாம், புராணமெல்லாம் பொய்யாம் ஆனால் தேர்தலுக்கு தேவை பெருமாள் கோவில் புளியோதரையாம்
இதெல்லாம் மானம் கெட்ட, வெட்கம் கெட்ட, அறிவு கெட்ட என்ற ரீதியில் வரும், ஆனால் நாம் அப்படி எல்லாம் மாட்டோம்., நாம் நாகரீகம் அறிந்தவர்கள்.
இந்த கள்ளத்தனத்துக்கு பெயர் பகுத்தறிவு என்பதோடு விட்டுவிடலாம் மீதியினை மக்கள் பார்த்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...