Wednesday, December 23, 2020

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

 #புளுகுமூட்டைதிமுக விதைத்த வெறுப்பு அரசியல் விருட்சமாக வளா்ந்து எதிா்வினைகளை சந்தித்து வருகிறது!!!...

#தயாநிதி 1 1/2கோடிகாா் மீது தாக்குதல்!.
#உதயநிதி ஸ்டாலின் முகத்தின்
மனுவை தூக்கி எறிந்தனா்!!!...
செந்தில்குமாா் எம்பியை
ஓட ஓட விரட்டியடித்தனா்!.
இப்படி எத்தனை செய்திகள்!!!...
#ஊடகங்கள் செய்தியை ஒளிபரப்பு செய்தாா்களா????...
எங்கே பிரசாரம் செய்தாலும்
அவதூறாக பிரசாரம் செய்வது!.
அதனால் விளையும் எதிா்வினைகள்!.
வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இல்லையென்றால்
திமுகவுக்கு #கடைசிதோ்தல்
இந்த 2021 சட்டமன்ற தோ்தல்தான்!.
திமுகவுக்கு....
அழுத்தம், டென்ஷன்,
படபடப்பு, ஆத்திரம்....
என்ற மனநிலைக்கு
வந்து விட்டது தெரிகிறது!.
கமல்ஹாசன் தீவிர பிரசாரம்!.
புதிய கூட்டணி முயற்சியில்!.
#ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்...
எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும்...
கணிக்க முடியாத நிலையில்....
எங்களுக்கு பாதிப்பு இல்லை என்று
பயத்தில் #புளுகுமூட்டைதிமுக திரும்ப திரும்ப
சொல்லிக் கொண்டு இருக்கிறாா்கள்!.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று
சிலரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்து வருகின்றனா் என்று
#ஸ்டாலின் பேசுவது!.
#ஸ்டாலின் எவ்வளவு மன அழுத்தத்தால்
பேசி வருகிறாா் என்று நன்றாகபுரிகிறது!.
#வெற்றி நிச்சயம் இல்லை!.
என்று ஸ்டாலினுக்கு நன்றாகவே
புரிந்து விட்டது!.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...