Saturday, December 19, 2020

உங்க ஓனர் சொல்லும் எல்லா கருத்துக்கும் தலையாட்டுவது தான் உங்க வேலை.

 கேரளாவில் அம்பானி குழுமம் விவசாயத்தில் முதலீடு செய்து விவசாயத்தை வளம் பெற செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன்

அம்பானி மனைவியை அமைச்சர்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை வைத்த கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன்.
அப்படியே ஒரு எட்டு தமிழ்நாட்டுக்கு வந்து அருண கோஷ்டிகளுக்கு ஏதாவது தேவை இருக்கான்னு கேட்டிட்டு போ தாயி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...