கர்ணனிடம் ..
வாசுதேவன் சொல்கிறார் ....


இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிடும் .

இந்திரபிரஸ்தம் ..
இரண்டுக்கும் நீயே பேரரசு ஆவாய் ..


என்று அழைக்கிறார் ...
மறுதலித்த கர்ணன் சொல்கிறான் ..

நாங்கள் தோற்று விடுவோம் என்பது எனக்கு நன்றாக தெரியும் ....

தனி ஒருவராய் நீங்கள் எங்கள் அழித்து விடுவீர்கள் என்பதும்
எனக்கு தெரியும் ...

எனது தர்மம் விஸ்வாசமே ஆகும் .

விஸ்வாசம் ..
#இராஜ_விஸ்வாசம் ...
No comments:
Post a Comment