Monday, June 28, 2021

தாய் கழகத்தில் இணைந்தனர்....

 தினகரன் கட்சியின் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) மூன்று மாவட்ட கழக செயலாளர்கள் தாய் கழகத்தில் இணைந்தனர்....

அ.ம.மு.க.வை சேர்ந்த மூன்று மாவட்ட செயலாளர்கள் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் "சந்தானகிருஷ்ணன்," வடசென்னை மாவட்டச் செயலாளர் "லட்சுமி நாராயணன்", திருவள்ளூர் மாவட்ட செயலாளர் "பொன்ராஜா" ஆகியோர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்......
May be an image of 1 person and text that says "மச மசலம் லம NEWS J NEWS NEWS NEWS J"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...