Saturday, June 26, 2021

ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர்தானாம்...!

 ஸ்டாலினை முதல்வர் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது சட்டமல்ல..!

அவரை "ஆலோசனைக்குழு தலைவர்" என்று கூட அழைக்கலாம்...!
ஆம்..
அவர் ஆளுநருக்கு ஆலோசனை சொல்கிற குழுவின் தலைவர்தானாம்...! இறுதி முடிவு கூட கவர்னரிடம் தான்...!
இதை கூட நான் சொல்லல...!
சட்டம் தான் சொல்கிறது...! 😏😏😍😍🚶‍♂️🚶‍♂️
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...