Thursday, June 24, 2021

எந்த கட்சிகள் தேர்தல் அறிக்கை தந்தனவோ! அதை அந்த அந்த கட்சிகள் வெற்றி படி ஸ்டாலின் அரசு வழங்கவேண்டும் !

 திமுக ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.

அடுத்த மாதம் நீட் தேர்வு அறிவிக்கப்படவுள்ளது.
டக்ளஸ் அண்ணன் தேதி போட்டிருக்கா? என கேட்க முடியாதபடி ' முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே' என தெளிவாக போடப்பட்டுள்ளது.
May be an image of text that says 'நீட் தேர்வு ரத்து 160. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் பள்ளி இறுதி வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன. தற்போதைய மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினைத் தட்டிப் பறித்திருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். 53 16வது சட்டப்பேரவைத் தேர்தல் 2021 தி.மு.க. தேர்தல் அறிக்கை'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...