1.ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டுக்கு எதிராக #முதல்_கையெழுத்து போடப்படும்...!
2. ஆட்சிக்காலத்தில் நீட்டுக்கு எதிராக #வெறும்_கையெழுத்து மட்டும் போடப்படும்...!
3.ஆட்சி முடிவில் நீட்டுக்கு எதிராக கையெழுத்து #கிடப்பில் போடப்படும்...!
4.அடுத்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மறுபடியும் உறுதிமொழி....!
ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டுக்கு எதிராக முதல் கையெழுத்து..!
கொஞ்சம் சிந்தித்து பாருங்க...! இதுல யார் யார #முட்டாளாக்குவது...! 











திருட்டு ரயில் கூவம் கொள்ளையர்கள்.. ஊழல் பெருச்சாளி..
No comments:
Post a Comment