Sunday, June 26, 2022

*ஒப்பிலியப்பன்*

 ஸ்வாமி நம்மாழ்வார், இவ்வெம்பெருமானை *யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர்* என்று மங்களாசாசனம் செய்கிறார்!

இத்தலத்தில் பெருமாள் தன் திருவடி நோக்கி காட்டிய வலது திருக்கையில் கீதை உபதேசமான *மாம் ஏகம் சரணம் வ்ரஜ* - *என்னை சரணடை, நான் உன்னை காக்கிறேன்* என்கிறார்!
இங்கு திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சன்னதி), முத்தப்பன் என ஐந்து கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார்!
*"என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,*
*பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்;*
*மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,*
*தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே!"*
-ஸ்வாமி நம்மாழ்வார்
(திருவாய்மொழி)
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...