Monday, June 27, 2022

*சில நிதர்சனமான உண்மைகள்:*

 1) ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை அல்ல!

ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை.
2) உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால், உறங்கும் வயதில் உழைக்க வேண்டி இருக்கும்.
3) உயரப் போகும் போது உதவும் உறவை விட, விழும் போது தாங்கும் உறவே சிறந்தது.
4) மனிதனுக்கு பிரச்சினை இல்லை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
5) மனிதர்கள் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரராகவும்,
கீரைக்கிழவியிடம் பேரம் பேசுமளவிற்க்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்.
6) பொறுமை ஒரு பொழுதும் தோற்ப்பதில்லை,
பொறாமை ஒரு பொழுதும்
ஜெயிப்பதில்லை.
7) பென்சிலுக்கு பின்னால் இருக்கும் ரப்பரைப் போல, பல பிரச்சினைகளுக்கும் தீர்வு அதிலேயே இருக்கும் போது அதைவிட்டு
நாம் எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறோம்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...