அப்பாவிற்கு தீபாவளி லோன் சாங்சன் ஆகி விட்டது. என்ற அம்மாவின் மந்திரச் சொல்லை கேட்டதில் ஆரம்பிக்கும் எங்களது தீபாவளி பண்டிகை...



வீடுகளில் பொருளாதார சிக்கணம் காரணமாக ஒரே கலர் துனி எடுத்து அப்பாவிற்கு வேண்டிய டெய்லரிடம் மட்டுமே தைக்க கொடுக்க வேண்டும்..
வளரும் பையன்கள் என்ற அடைமொழிக்காக.கோமாளிகள் போடுவது மாதிரி தொளபுளா
பென் பிள்ளைகள் என்றாலே பாவாடை தாவணி தான்..
அதில் பிரில் எனப்படும் லேஸ் வைத்து தைத்து தந்து விட்டால் ஏதோ புதையலே கிடைத்தது போல்..





புதுப்படங்கள் போவதற்கு நமக்கு பர்மிஷனும் இருக்காது,துட்டும் இருக்காது.
அதனால் படம் பார்த்து விட்டு வந்த பெரிய அண்ணன்மார்களிடம் கதை கேட்டு ரசிப்போம்.. அதை விட கொடுமை அவர்களது சொந்த சொருகல்களையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்..







.






.



தீபாவளிக்கு முந்தைய இரவு வரை தைக்க கொடுத்த துனிகள் வீடு வந்து சேரும் வரை எங்களது நிலை..






.



காலையிலேயே தலைக்கு காய்ச்சிய என்னை வைத்து புலி அல்லது யானை மார்க் சீயக்காய் பொடி தேய்த்து குளிப்போம்..
பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை சட்னி, மிளகாய் பொடி கூடவே தீபாவளி பலகாரங்கள். மட்டன் சிக்கன்லாம் பெரிய இடத்து சமாச்சாரங்கள்..





.



திட்டு வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!

.





ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது - நினைவில் இருக்கிறது..!!

.








.

என 
தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!



.









.







.



.




.




.




.



.



அப்போதெல்லாம் ராக்கெட் வெடி மட்டும் தான். பாட்டிலில் வைத்து ராக்கெட் வெடியை அனுப்புவார்கள்.
அதுவும் பனக்காரர்களின் வெடியாக மட்டுமே இருந்தது.
.


.



.
.




.








.

வாழ்த்துக்கள்









No comments:
Post a Comment