Wednesday, October 12, 2022

சத்தியம் ஆன வார்த்தைகள்.

 ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஒரே சந்திப்பில் அவரைப்பற்றி நல்லதாகவோ அல்லது மோசமாகவோ ஒரு பிம்பத்தை மனதில் பதித்துக்கொண்டு பிறகு அதையே தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்த்துவிடுகிறார்கள்.

இவர் இப்படித்தான் என்று முக்காலாத்துக்குமான ஒரு தீர்ப்பை எழுதிவைத்துவிடுகிறார்கள்.
உங்கள் சந்திப்பில் உங்களுக்கு அவர் காட்டிய முகம் அவர் அணியும் பல முகமூடிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.
ஒவ்வொருவரும் குறைந்தது பத்து முகமூடிகளாவது வைத்திருக்கிறோம் என்பதே ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்...நிஜம்.
May be an image of 1 person and text that says 'on't judge people. You never know what kind of battle they are fighting."'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...