#சுடலை; ரொம்ப அருமையா என்னை எதிர்த்து நடிக்குறீங்க.. அண்ணாமலை மீது அவதூறை அள்ளி வீசுறீங்க ரொம்ப சந்தோஷம்..இப்படியே தொடருங்கள்...



கோடநாடு வழக்கு மற்றும் இரண்டு மணிகளின் ஊழல் வழக்கு உட்பட்ட எதுவும் உங்களுக்கு ஆபத்து வராம இருக்க நான் கேரண்டி....






#எடப்பாடி;:ஐயா அது போதுமுங்க பாஜகவை வளர விடாம அழிச்சி நாம் இரண்டு கடைகள் மட்டுமே தமிழக அரசியல் மார்கெட்டில் இருக்கும் படி நான் செய்றேன்... அதுக்கு நான் கேரண்டி..





நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வலுவான கூட்டணி வையுங்கள்...
எனக்கு மத்தியில் யார் வந்தாலும் கவலையில்லை...
இந்த மோடி அமித் ஷாபாஜக வரக் கூடாது அதுதான் எனக்கு தேவை....



அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...கொஞ்சம் அதிகமாக உங்களை திட்டுறேன் கண்டுக்காதீங்க.. அப்பதான் எனது கட்சி தொண்டர்களை ஏமாற்ற முடியும்..ஏனுங்க நான் சொல்றது சரிங்களா...


#சுடலை:: நமது இருவரின் கொள்கையும் அதுதான் பாஜக வளரக்கூடாது மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் வந்தால் நமது வியாபாரம் காலி ஆகி விடும்... நீங்கள் என்னை திட்டுவது எல்லாம் ஒரு விஷயமே இல்லை.. 



செந்தில் பாலாஜி என்னை கழகத்தை கலைஞரை பேசாத பேச்சா?
பதிலுக்கு நான் அவரை கேவலமாக பேசாத பேச்சா அவரையே பக்கத்தில் வைத்திருக்கும் என்னை போய் உங்களை தப்பா நினைப்பேன் என்று நீங்கள் நினைக்கலாமா....





நமக்கு கொள்கை தான் முக்கியம்..



ஒருவரை ஒருவர் விட்டுத் தாராத உண்மையான பங்காளிகள் நாம் தான்....
#எடப்பாடி : சரிங்க நாளைக்கு கோயம்பேடு பகுதியில் கால்வாய் தூர்வாராத டீம் கா அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுறேன் கண்டுக்காதீங்க.சரிங்களா


#சுடலை: நானும் ரெய்டு விட்டு ரொம்ப நாள் ஆச்சு .. சீட்டு குலுக்கி போட்டு ஏதோவொரு உங்க முன்னாள் மந்திரி வீட்டுக்கு ரெய்டு விடுவேன்...
வழக்கம் போல உங்கள் கட்சி அடிமைகளை வைத்து சாப்பாடு வாங்கி போட்டு கும்பலை கூட்டி காவல் துறை மீது அவதூறு கோஷம் போடுங்க கைது செய்து அவங்களை கல்யாண மண்டபத்தில் வைத்து சாயங்காலம் விட்டுவிடுகிறேன்... இந்த மாசம் பூரா இது போதும் மக்கள் நலனுக்கான த்ரவிடியன் மாடல் அரசியல் என்று நான் பேச.. வசதியாக இருக்கும் வரட்டுங்களா..







__________________________________________
தமிழகத்தின் இரண்டு மாபெரும் தலைவர்களின் தமிழக நலன் இவ்ளோ தான்.. 




இதுதான் இரண்டு கழங்களின் அரசியல் கொள்ளை & கொள்கை...



No comments:
Post a Comment