Thursday, March 30, 2023

இன்னும் நீண்ட காலம் வாழ பிரார்த்தனை செய்கூன்றேன்....வாழ்க வளமுடன்

 காலத்தின் கோடுகள்; AVM ராஜன் தம்பதிகள் ( பழைய தமிழ் நடிகர் AVM ராஜனை நினைவிருக்கிறதா?

1935 ம் ஆண்டு பிறந்தவர் - தற்போது இவருக்கு வயது 88 ! மேலே படத்தில் அவர் மனைவியுடன் தற்போதைய தோற்றம் !!! 👆👆👆
காலம்தான் எத்தனை விநோதமானது..! எத்தனையாண்டு கள் கழித்து தங்களது திரு முகத்தைக் காட்டி யிருக்கிறார்கள் இந்த நட்சத்திர தம்பதிகள்..!
நடிகர் ஏவி.எம்.ராஜனும், அவரது மனைவி நடிகை புஷ்ப லதாவும்..!👆👆
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...