Thursday, March 30, 2023

நாம் ஒற்றுமையாக வாழ்வோம்....நம் எதிரிகளை இல்லாமல் செய்வோம்.

 இரண்டும் முரண்பட்டுக் கொண்டன.

கடுமையாக முட்டி மோதிக் கொண்டன.
முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன.
நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை.
#மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன.
இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை.
இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும்சண்டைகளும் கூட! நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை.
நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல.
மாறாக நமது #சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி/விடுவதோடு #பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம்.
உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை.
உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று #சகித்து வாழ பழகுவோம்!
#மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால்.
எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம் அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம்!
விட்டுக்கொடுத்து வாழ்வோம்!
#உறவு செழிக்கும்; அன்பு தழைக்கும்.
May be an image of animal and outdoors
All r

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...