Wednesday, June 7, 2023

கடந்தமாதம் 16 கலெக்டர்கள் கிறிஸ்தவர்களாகவே நியமிக்கப்பட்டபோதே பதிவிட்டேன். இதெல்லாம் நடக்கும் என்று... நடந்தேவிட்டது....😢

 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இல்லத்திலிருந்து பிள்ளையார் அகற்றப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மெர்ஸி ரம்யா பொறுப்பேற்றுக்கொண்டவுடன் ஆற்றிய முதல் காரியம் என்ன தெரியுமா?
60 ஆண்டு காலம் 🔴 ஆம்
அறுபது ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர்பங்களாவில் நுழைவாயிலில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினைகள் தீர்க்கும் வினாயகரை உடனடியாக அங்கிருந்து பெயர்த்து நீக்கியது தான்.
பிள்ளையார் அங்கிருந்தால் பங்களாவிற்கு குடியேற மாட்டேன் என்று கூறிய கலெக்டர், தனது அலுவலகர்களைக் கொண்டு உடனடியாக அச்சிலையை நீக்கும்படி செய்தார்.
அவ்வாறுஅலுவலர்கள் வினாயகர் சிலையை அகற்றும் போது சிலை சிதிலமடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர்.
அதில் கிருஸ்துவர்கள் முஸ்லிம்கள் என்று எவருமே பழமையான தொன்மையான கலெக்டர் பங்களாவில் எதையும் நீக்கும் ஈனச்செயலை செய்யவில்லை.
கலெக்டர் பங்களா அவரதுசொந்த வீடு கிடையாது. தொன்மை வாய்ந்த கட்டிடத்தில் எதையும் மாற்றவோ நீக்கவோ கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது.
இருந்தும் இவ்வாறு சாமி சிலையை அடியோடு அகற்றியது மெர்ஸி ரம்யா கலெக்டர்.
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

May be an image of temple and text that says 'கலெக்டர் வீட்டுப் பிள்ளையார் நேற்று உள்ளே இன்று வெளியே பங்களா உள்ளே வெளியே தோட்டத்தில் இருந்தபோது இருக்கிறது விரைவில் காலம் மாறும்'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...