Wednesday, June 7, 2023

வெங்காய வியாபாரி ராம்சாமியை மகா அறிவாளி என்று, தமிழன் என்று கொண்டாடினானோ அன்றே அழிவு ஆரம்பமாகிவிட்டது.

 இந்தியாவில் கல்லூரிகள் வந்த 19ம் நூற்றாண்டின் இறுதியில் கல்லூரி மாணவர்களுக்கு பெரும் அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் விஞ்ஞானிகளும் மாபெரும் சித்தாந்தவாதிகள் பேச வருவார்கள்.

இயற்பியல் மாணவர்களுக்கு சர்.சி ராமனும், பொறியியல் கல்லூரிகளுக்கு விஸ்வேஸ்ரய்யர் போன்ற பெரும் விஞ்ஞானிகளும் அழைக்கபட்டார்கள்
தமிழறிவு மிக்க அந்த காலத்தில் தமிழ் மாணவர்களுக்கு போதிக்க சைவ சித்தாந்த கழகத்தின் விற்பனர்கள், பெரும் அறிஞர்கள் வந்து கம்பராமாயணாம், பெரிய புராணம் இன்னும் பல இலக்கியங்களின் சொல் அழகு, பொருள் அழகு தமிழ் அழகுகளை விவரித்து சொன்னார்கள்
இந்த
அருமையான
கலாச்சாரத்தில் எப்பொழுது கேடு விழ்ந்தது என்றால் திராவிட கழகம் உதித்த பின்பு
அண்ணாதுரை என்பவரை மாணவர்களிடம் பேச அழைத்து பெரும் பாவம் செய்ய தொடங்கின கல்லூரிகள்
ஆம், மாணவர்களிடம் நஞ்சை விளைக்கும் வழக்கம் அப்பொழுது தொடங்கிற்று, அதை மிஷனரி கல்லூரிகள் கிறிஸ்தவ கல்லூரிகள் ரசித்து ரசித்து செய்தன, கொடுக்கும் அன்பளிப்பு கவர்கள் பெரும் புத்தகம் போல் இருந்தன‌
அப்படி அன்பழகன், அண்ணா போன்றோர் பேச பேச மாணவர்களிடம் தமிழின வரலாறு மறைக்கபட்டு திரிக்கபட்ட வரலாறு போதிக்கபட்டது
பள்ளிகூடமே தாண்டாத, தமிழ் இலக்கணம் கூட அறியாத கருணாநிதியும் தலமை பேச்சாளராக கல்லூரிகளுக்குள் கால்பதித்தார்
மாபெரும் விஷயம் அப்பொழுதுதான் கல்லூரிகளில் தமிழுணர்வு என வளரதொடங்கியது
அப்போதைய தமிழக முதல்வர்கள் இதை தடுக்கவில்ல்லை, குறிப்பாக கல்லூரிகளில் இந்து எதிர்ப்பு பிராமண எதிர்ப்பு சமஸ்கிருத எதிர்ப்பு என திராவிட கும்பல் விஷ ஊசிகளை ஏற்றும் பொழுது ராஜாஜியோ, குமாரசாமி ராஜாவோ, காமராஜரோ கண்டுகொள்ளவில்லை
அதற்கான பலன் 1965ல் இந்தி எதிர்ப்பு போரில் மாணவர்கள் வீதிக்கு வந்தபொழுது தெரிந்தது
எங்கே திராவிட கும்பல் எப்படி மூளை சலவை செய்திருந்தது என்பது அப்பொழுதுதான் உலகுக்கு விளங்கிற்று, காங்கிரஸை இங்கே சரித்து காட்டி அரியணை ஏறிற்று திராவிட கும்பல்
அதன் பின் மாணவர்களிடம் விஞ்ஞானிகள் வரவில்லை, பெரும் ஞானவான்களும் சிந்தனையாளர்களும் வரவில்லை
வந்தவரெல்லாம் வை.கோ, வலம்புரி ஜாண், கருணாநிதி அன்பழகன், எம்ஜிஆர், ஆர். எம் வீரப்பன்
இதில் திமுக அதிமுக கும்பல்கள் தனிதனி கல்லூரி கட்டியபின் நிலமை இன்னும் மோசம், கிறிஸ்தவ நிறுவணங்களோ வைகோ, சீமான் என அதே இம்சைகளை அழைத்து மாணவர்களை குழப்பி கொண்டே இருந்தது
இந்த காட்சியின் நீட்சிதான் இந்த சிவகுமார் என்பவர் கல்லூரிகளுக்கு வந்தது, அதை விட காமெடி நீயா, நானா கோபிநாத்தெல்லாம் ஒரு பெரும் அறிவாளி போல கோட் போட்டு வந்து பேசியது
சிவகுமார் என்பவனுக்கு என்ன தெரியும்? அவன் என்ன படித்தான்? எதில் மின்னினான்?
அவனுக்கு படம் வரைய தெரியும், நடிக்க தெரியும். அவனை ஒரு அறிவாளி என பேச அழைத்தால் என்னாகும்?
கோபி நாத் என்பவன் வெறும் மைக், அவன் நிகழ்ச்சியில் யாரோ சொன்னதை சொல்லும் கிளிபிள்ளை
அவனை பெரும் அறிவாளிபோல் அழைத்துவந்தால் என்னாகும்?
இந்த சிவகுமாருக்கோ, கோபிநாத்துக்கோ கொடுக்கபடும் பணம் பெரிது, மிக பெரிது. அது யார் பணம் என்றால் மாணவர் பணம்
ஆக தாங்களே காசு கொடுத்து விஷத்தை வாங்கும் கொடூரத்திற்கு அவர்களை தள்ளியிருக்கின்றது தமிழக கல்லூரிகள்
சிவகுமார் குடும்பம் பைத்தியகார குடும்பமாகி சில மாதங்களாகின்றன. ஏதோ தாங்கள் தமிழ்நாட்டின் மிக முக்கிய செல்வாக்கான சக்தி என அவர்களே நம்புகின்றார்கள்
இங்கு தாங்கள் சொன்னதே போதனை, நாங்கள் வைத்துதான் காட்சி என்பது போல நம்புகின்றார்கள், ஒருவித அகம்பாவம் அவர்களிடம் குடியேறிவிட்டது.
இது சூர்யா, ஜோதிகா என நோக்கினால் தெரியும்
சிவகுமார் என்பவன் மறுபடியும் சர்ச்சையில் சிக்கிவிட்டான் என்கின்றார்கள், திருப்பதி சாமி பற்றி ஏதோ பேசியிருக்கின்றான்
வெறிநாய் என்றால் குரைக்கும், அதுவும் முட்டாள் நாயென்றால் ஊளையிட்டு குரைக்கும், அதுவும் போதை ஊசி போட்டு பிரியாணி போட்டால் அது மிக நன்றாக உளறி குலைக்கும்
அதன் இயல்பு அது
ஆனால் அதையும் இழுத்து வந்து கல்லூரியில் பேசவைத்து, கல்லூரி மாணவர்களிடம் வசூலித்து அவனுக்கு கொடுத்த நிர்வாகத்தைதான் சாட வேண்டும்
அக்கல்லூரியில் இந்து மாணவர்களும் உண்டு, ஆம் தங்கள் செய்வத்தை ஒருவன் தங்கள் முன்னாலே பழிக்க அவர்கள் காசு கொடுத்து அமர்ந்திருக்கின்றார்கள், பரிதாபம்
திருப்பதியில் ஊழலாம் சிவகுமார் சொன்னாராம்
சூர்யா திருமணத்தில் அடுத்தடுத்து வந்த இருவர் யார் தெரியுமா?
ஊழலில் குற்றவாளி என தீர்பிடபட்ட ஜெயலலிதா இன்று சிறையில் இருக்கும் சசிகலாவோடு வந்திருந்தார்
ஊழலின் பிதாமகன் கருணாநிதி அதன் பின் வந்து ஆசீர்வதித்தார்
இவர்களிடம் ஈஈ என குனிந்து இளித்து கொண்டிருந்த சிவகுமாரர், திருப்பதி உண்டியலுக்கு குதிப்பாராம், நம்பி கொள்ளுங்கள்.
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...